ஸ்ரீ நரேந்திர மோடி
மாண்புமிகு பிரதமர்
ஸ்ரீ ராஜ்நாத் சிங்
மாண்புமிகு ரக்ஷா மந்திரி
ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக்
மாண்புமிகு ரக்ஷா ராஜ்ய மந்திரி

பிரிகே. ராஜேஸ்வர் சிங், எஸ்சி, எஸ்.எம்., வாரியத் தலைவர்

இராணுவத்தின் நிலையத் தளபதி வெலிங்டன் பாளைய வாரியத்தின் தலைவராக உள்ளார். தற்போது பிரிகே. ராஜேஸ்வர் சிங், எஸ்சி, எஸ்.எம், வெலிங்டன் பாளைய வாரியத்தின் தலைவர் ஆவார்.

திருமதி. பூஜா பி. பாலிச்சா, தலைமை நிர்வாக அதிகாரி

சிவில் சர்வீசஸ் IDES கேடர் அதிகாரி வெலிங்டன் பாளைய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக  DGDEயின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிகிறார். தற்போது, திருமதி. பூஜா பி. பலிச்சா, IDES, வெலிங்டன் பாளைய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.