கல்வி

வெலிங்டன் பாளைய வாரியம் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறது:
1) பாளைய வாரிய மேல்நிலைப் பள்ளி (சிபிஎஸ்இ பாடத்திட்டம்),
2) பாளைய வாரிய உயர்நிலைப்பள்ளி (தமிழ்நாடு மாநில வாரிய பாடத்திட்டம்)

வரிசை எண்பள்ளியின் பெயர்இடம்வகுப்பு வரை.
1 பாளைய வாரிய மேல்நிலைப் பள்ளி (சிபிஎஸ்இ பாடத்திட்டம்) வெலிங்டன் பஜார் மற்றும் சின்னவண்டிசோலை Xம் வகுப்பு வரை
2 பாளைய வாரிய உயர்நிலைப்பள்ளி (தமிழ்நாடு மாநில வாரியம் பாடத்திட்டம்) வெலிங்டன் பஜார் Xம் வகுப்பு வரை